திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை குறைப்பு

athibantv by athibantv
செப்டம்பர் 2, 2025
in Business
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 635 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை குறைப்பு

சென்னையில், வர்த்தக உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து, ரூ.1,738 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், எல்பிஜி உள்ளிட்டவற்றின் விலையை நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, இம்மாதம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ரூ.1,789-க்கு விற்பனையாகியிருந்தது. இப்போது ரூ.51.50 குறைந்து, ரூ.1,737.50-க்கு கிடைக்கிறது.

Related posts

BSNL INDIA 14 08 2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.1-க்கு சிம் கார்டு; பிஎஸ்என்எல் புதிய சலுகைகள் அறிவிப்பு

ஆகஸ்ட் 14, 2026
Gold price

தொடர் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சரிவு: சென்னையில் பவுனுக்கு ரூ.1,440 குறைவு

ஆகஸ்ட் 14, 2026

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குறைக்கப்பட்டிருந்தாலும், மார்ச் மாதத்தில் உயர்த்தப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் ரூ.227 குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ரூ.868.50-க்கு விற்பனை தொடர்கிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Business

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம்
  • அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்
  • பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: வானதி சீனிவாசனுக்கு பதிலாக ரூப்குமாரி சவுத்ரி நியமனம்
  • அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு: ஆகஸ்ட் 19-க்கு விசாரணை ஒத்திவைப்பு
  • பாஜக புதிய தேசியத் தலைவர் நிதின் நபின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்; ஸ்மிருதி இரானிக்கு முக்கியப் பொறுப்பு
  • ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • தஞ்சாவூரில் பதாகை அகற்றியதால் விசிகவினர் சாலை மறியல்; எஸ்ஐயை தாக்கிய இளைஞர் கைது
  • அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சுய விருப்பத்தை உறுதி செய்த பிறகே ஏற்றேன் என சபாநாயகர் விளக்கம்
  • பிஹார் அசோக் தாம் கோயிலில் மின்கம்பி அறுந்ததால் கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு
  • பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் அதிருப்தி: முதல்வர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என விவசாயிகள் சங்கம்
Renaming Kerala to ‘Keralam’

குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம்

ஆகஸ்ட் 17, 2026
Premalatha mdmk

அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்

ஆகஸ்ட் 17, 2026
Rupkumari Chaudhary. Vanathi Srinivasan.

பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: வானதி சீனிவாசனுக்கு பதிலாக ரூப்குமாரி சவுத்ரி நியமனம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp