செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

athibantv by athibantv
ஆகஸ்ட் 8, 2026
in Sports, Latest-news-tamil
A A
0
Praggnanandhaa takes first place in the Rapid section.
📢 WhatsApp Channel Join
👁️ 486 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இது செயின்ட் லூயிஸ் தொடரில் அவர் சாம்பியன் பட்டம் வெல்வது முதல் முறையாகும்.

கிராண்ட் செஸ் டூர் அட்டவணையின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த தொடரில், ரேபிட் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா முன்னிலை பெற்றிருந்தார். தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவிலும் தனது ஆதிக்கத்தை தக்கவைத்த அவர், ஒட்டுமொத்தமாக 23.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Related posts

A student who achieved the feat of obtaining the CA qualification at the age of 16.

16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை

ஆகஸ்ட் 18, 2026
TTV Dhinakaran

முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்

ஆகஸ்ட் 18, 2026

பிளிட்ஸ் பிரிவின் இறுதிக்கட்ட போட்டிகளிலும் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவ் 22 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், அமெரிக்காவின் வெஸ்லி சோ 20 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் செஸ் டூர் தரவரிசையிலும் பிரக்ஞானந்தாவுக்கு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் தொடரில் பெற்ற சாம்பியன் பட்டம், சர்வதேச செஸ் அரங்கில் அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டுக்கு மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

தமிழக முதல்வர் பாராட்டு

செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற தொடரில், அதிக ரேட்டிங் கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் சாதிப்பதற்கு தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை எஸ்டிஏடி வழங்கி வருவதாகவும், எலைட் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பிரக்ஞானந்தாவின் சாதனை பாராட்டுக்குரியது என்றும் முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Sports

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
A student who achieved the feat of obtaining the CA qualification at the age of 16.

16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை

ஆகஸ்ட் 18, 2026
TTV Dhinakaran

முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்

ஆகஸ்ட் 18, 2026
D.K. Shivakumar’s appeal

மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp