செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கர மோதல்: 9 போலீஸார், 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு – பதற்றம்

athibantv by athibantv
ஜூலை 31, 2026
in Crime, World
A A
0
9 police personnel, 15 militants killed.
📢 WhatsApp Channel Join
👁️ 1.9K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கர மோதல்: 9 போலீஸார், 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு – பதற்றம்

வடமேற்கு பாகிஸ்தானில் போலீஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் 9 போலீஸார் மற்றும் 15 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

Related posts

A student who achieved the feat of obtaining the CA qualification at the age of 16.

16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை

ஆகஸ்ட் 18, 2026
US-Iran conflict pause

அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

ஆகஸ்ட் 18, 2026

பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள காவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சென்ற வாகனம் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்க போலீஸார் நேற்று நடவடிக்கையில் ஈடுபட்டபோது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில், “ஹங்கு மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 9 போலீஸார் உயிரிழந்தனர், 28 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பில் 15 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்” என்றார். இந்த தாக்குதலுக்கு கைபர் பக்துன்கவா முதல்வர் சுகைல் அப்ரிதி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், விரிவான அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீவிரவாதிகளின் வன்முறை, ஆப்கானிஸ்தான் போராளிகளின் ஊடுருவல் மற்றும் தொடர் ராணுவ நடவடிக்கை காரணமாக கைபர் பக்துன்கவா மாகாணம் பல ஆண்டுகளாக அமைதியை இழந்துள்ளது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இம்மாகாணத்தில் தாக்குதல்களை நடத்துவதாக தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு மீது பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையே பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு சிறுமியை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொன்று, அவரது உடலை ராணுவ வாகனத்தின் முன்புறம் வைத்து சாலைகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த செயலில் ராணுவம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeWorld

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp