செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவை சர்வதேச தேடப்படும் நபராக ரஷ்யா அறிவிப்பு

athibantv by athibantv
ஜூலை 30, 2026
in World, Latest-news-tamil
A A
0
Telegram CEO is an internationally wanted criminal Russia announces
📢 WhatsApp Channel Join
👁️ 1.6K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவை சர்வதேச தேடப்படும் நபராக ரஷ்யா அறிவிப்பு

டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி (CEO) பவெல் துரோவை, தீவிரவாதத்துக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச அளவில் தேடப்படும் நபராக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை ரஷ்யாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சைபர் மோசடி, கூட்டுப் படுகொலை, தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நாசவேலைகளை திட்டமிட உக்ரைன் உளவுத்துறை மற்றும் தீவிரவாத அமைப்புகள் டெலிகிராம் தளத்தை பயன்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட சேனல்கள் மற்றும் உரையாடல்களை நீக்குவதில் டெலிகிராம் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

இந்த சூழலில், தீவிரவாதத்துக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கு முன்பே ரஷ்யாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் தன் மீது ரஷ்யா குற்றவியல் விசாரணையை தொடங்கியிருப்பதாக பவெல் துரோவ் தெரிவித்திருந்தார். டெலிகிராம் செயலியை தடை செய்வதற்காகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

41 வயதான பவெல் துரோவ் ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவர் உருவாக்கிய டெலிகிராம் செயலி ரஷ்யாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த செயலி அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதன் தலைமை செயல் அதிகாரிக்கு எதிராக சர்வதேச தேடுதல் நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp