புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டாக உயர்ந்து புதிய வரலாற்று உச்சம்

athibantv by athibantv
ஜூலை 20, 2026
in Tamilnadu, Latest-news-tamil
A A
0
யூனிட்
📢 WhatsApp Channel Join
👁️ 1.5K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டாக உயர்ந்து புதிய வரலாற்று உச்சம்

தமிழகத்தில் நீர்மின் உற்பத்தி, காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் வெளிச் சந்தைகளில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்து வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் மின்வாரியம் சீரான மின் விநியோகத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் தினசரி மின்நுகர்வு ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட்டாகப் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Related posts

Nainar Nagendran’s criticism

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 18, 2026
Madurai City Police statement

காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்

ஆகஸ்ட் 18, 2026

பொதுவாகக் கோடைக் காலங்களில் தினசரி மின்நுகர்வு 350 முதல் 370 மில்லியன் யூனிட்டுகளாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே நுகர்வு 471 மில்லியன் யூனிட் வரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையை நம்பியிருந்த சூழலில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததும், எல்நினோ போன்ற காரணங்களால் வெப்பம் அதிகரித்ததும் மின் தேவையை உயர்த்தியுள்ளது.

பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக நீடித்து வருவதால், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சாரத்தின் பயன்பாடு வழக்கத்தை விடத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜூலை மாதம் தொடங்கியது முதலே மாநிலத்தின் மின் தேவையும் நுகர்வும் படிப்படியாக உயர்ந்து புதிய பதிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி, கடந்த புதன்கிழமை 472.26 மில்லியன் யூனிட்டுகளும், வியாழக்கிழமை 473.57 மில்லியன் யூனிட்டுகளும் பதிவான நிலையில், வெள்ளிக்கிழமை தினசரி மின் நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இது மின்வாரியத்தின் வரலாற்றிலேயே ஜூலை மாதத்தில் பதிவான மிக உயர்ந்த தினசரி மின்நுகர்வு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்
  • காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்
  • இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
Nainar Nagendran’s criticism

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 18, 2026
Madurai City Police statement

காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்

ஆகஸ்ட் 18, 2026
Protest demanding Imran Khan’s release

இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp