செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

“சிங்கப் பெண் படை இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – சி.வி. சண்முகம் தமிழக அரசை விமர்சனம்

athibantv by athibantv
ஜூலை 29, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Former AIADMK Minister C.V. Shanmugam
📢 WhatsApp Channel Join
👁️ 4.9K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

“சிங்கப் பெண் படை இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – சி.வி. சண்முகம் தமிழக அரசை விமர்சனம்

மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து தவெக அரசுக்கு வாக்களித்த நிலையில், பெண்களை இழிவாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சிங்கப் பெண் படை அமைக்கப்பட்டாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியிலும், எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளதாகவும், ஆனால் எந்த காலத்திலும் பெண்களை அவதூறாக சித்தரிக்கும் செயல்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தனக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றும், ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். இதுபோன்ற செயல்களை மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மாற்றத்துக்காகவே மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்ததாக குறிப்பிட்ட சி.வி. சண்முகம், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என விமர்சித்தார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல் இருப்பதாகவும், காவல்துறையின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்றும் அவர் கூறினார்.

மேலும், தன்னைப் பற்றிய விமர்சனங்களை பொருட்படுத்தவில்லை என்றும், ஆனால் பெண்களை தரக்குறைவாக பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்களை துன்புறுத்துபவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு சிறப்பான காவல் கண்காணிப்பாளரை நியமித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவர், காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: AdmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp