திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,423-ஆக அதிகரிப்பு

athibantv by athibantv
செப்டம்பர் 3, 2025
in World
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.3K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,423-ஆக அதிகரிப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜலாலாபாத் அருகே பூமிக்குள் சுமார் 8 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த அதிர்வால், குனார் மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும்பாலும் மண், கற்கள், பாறைகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் நிலநடுக்கத்தால் சிதறி இடிந்து விழுந்தன.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில், மீட்பு குழுவினரும், உள்ளூர் மக்களும் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

Related posts

Seven Russian cargo warehouses gutted in Ukrainian drone attack.

உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை

ஆகஸ்ட் 17, 2026
The ‘Menacing Kim US-South Korea War Games and North Koreas Retaliation

அமெரிக்கா–தென் கொரியா கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணை சோதனை; மீண்டும் பதற்றம்

ஆகஸ்ட் 16, 2026

சமீபத்திய தகவலின்படி, குனார் மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆகவும், நங்கர்கர் மாகாணத்தில் 12 ஆகவும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 1,423-ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை இரு மாகாணங்களிலும் சேர்த்து சுமார் 3,500-ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து குனார் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்:

“தொலைவிலுள்ள கிராமங்களில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறோம். ஆனால், சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் இன்னும் சில கிராமங்களுக்கு எங்கள் மீட்பு குழுவினர் சென்று சேர முடியாமல் இருக்கிறது” என்றார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp