புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
No Result
View All Result
  • Login
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
AthibAn Tv | Tamil News

திமுக பாதையில் தவெக அரசு செல்கிறதோ? அண்ணாமலை கடும் விமர்சனம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 19, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Annamalai 28 07 2026
📢 WhatsApp Channel Join
👁️ 4.1K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

திமுக பாதையில் தவெக அரசு செல்கிறதோ? அண்ணாமலை கடும் விமர்சனம்

திமுக ஆட்சி சென்ற பாதையிலேயே தவெக அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளதாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்துகளை தெரிவிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அவர் தமிழக முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில் மக்களின் விமர்சனங்களை அலட்சியப்படுத்தியதுடன், எதிர்க்கருத்துகளை முடக்கியதுதான் என தெரிவித்துள்ளார்.

Related posts

Release the innocent young man Akash…

ஆகாஷ் கைது விவகாரம்: கழுத்தில் கயிறை போட்டு உயிர் போகும் அளவுக்கு இழுத்து துன்பப்படுத்தும் காவல்துறை… சமூக வலைதளங்களில் கேள்வி

ஆகஸ்ட் 19, 2026
Nainar Nagendran’s criticism

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 18, 2026

அதே பாதையில் தற்போதைய அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சமூக வலைதளங்களில் ஆளும் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம் தான் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு மற்றும் கைது போன்ற அதிகார நடவடிக்கைகள் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள் என்று கூறியுள்ள அண்ணாமலை, சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் போக்கை உடனடியாக தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnaduWe-the-Leaders

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • திமுக பாதையில் தவெக அரசு செல்கிறதோ? அண்ணாமலை கடும் விமர்சனம்
  • ஆகாஷ் கைது விவகாரம்: கழுத்தில் கயிறை போட்டு உயிர் போகும் அளவுக்கு இழுத்து துன்பப்படுத்தும் காவல்துறை… சமூக வலைதளங்களில் கேள்வி
  • முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்
  • காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்
  • இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
Annamalai 28 07 2026

திமுக பாதையில் தவெக அரசு செல்கிறதோ? அண்ணாமலை கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 19, 2026
Release the innocent young man Akash…

ஆகாஷ் கைது விவகாரம்: கழுத்தில் கயிறை போட்டு உயிர் போகும் அளவுக்கு இழுத்து துன்பப்படுத்தும் காவல்துறை… சமூக வலைதளங்களில் கேள்வி

ஆகஸ்ட் 19, 2026
Nainar Nagendran’s criticism

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© AthibAn TV
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp