திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

மல்லிகார்ஜுன கார்கேவை இழிவுபடுத்தியதாக பாஜகவுக்கு வைத்திலிங்கம் கடும் கண்டனம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 14, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Puducherry State Congress President and MP Vaithilingam
📢 WhatsApp Channel Join
👁️ 2.6K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

மல்லிகார்ஜுன கார்கேவை இழிவுபடுத்தியதாக பாஜகவுக்கு வைத்திலிங்கம் கடும் கண்டனம்

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பாஜகவினர் வேண்டும் என்றே இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலம் யாதகிரி கல்வார்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கிருந்து சென்ற பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குழுவாகச் சென்று அந்த இடத்தை சுத்தம் செய்து, புனிதப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

சாதி மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்டு வேண்டும் என்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார். குறிப்பாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தலைவர் என்பதால் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக மட்டும் பார்க்க முடியாது என்றும், ஒட்டுமொத்த பட்டியலின சமூக மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சம்பவம் என்றும் வைத்திலிங்கம் கூறினார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராகவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய எதிர்க்கட்சியின் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் ஒருவருக்கே இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது மிகவும் மோசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்திலிங்கம் வலியுறுத்தினார். இதுதொடர்பாக புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர், தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பாஜகவினர் மீது புகார் அளிக்க உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Congress-NEWSPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp