திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

பழனிசாமி விமர்சனம் மதுரை மேயருக்கு சிக்கல் – திமுக தலைமை மவுனமாகுமா?

athibantv by athibantv
செப்டம்பர் 5, 2025
in Political, Tamilnadu
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.9K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

பழனிசாமி விமர்சனம் மதுரை மேயருக்கு சிக்கல் – திமுக தலைமை மவுனமாகுமா?

மதுரையில் முகாமிட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணி பதவி விலகவும், அவரை கைது செய்யவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மேயர் பதவி பறிக்கப்படுவதாக திமுகவினரும், எதிர்க்கட்சியினரும் எதிர்பார்த்தனர். ஆனால் புதிய மேயர் தேர்வில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி இடையே நீடிக்கும் கோஷ்டி காரணமாக, இப்போது மேயராக இந்திராணியே இருக்கிறார்.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

தற்போது மேயருக்கு உள்ளூர் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆதரவு, ஒத்துழைப்பு இல்லை. ஆனால், மேயர் தினமும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முன்புபோல், அவருக்கு அரசு நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் வழங்கப்படவில்லை.

கடந்த 3 நாட்களாக மதுரையில் பிரச்சார பயணத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மாநகராட்சி சொத்துவரி முறைகேடு மற்றும் மேயர் பதவி விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், திமுக தலைமை மவுனம் காப்பதால் உள்ளூர் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

“மேயரை பதவி நீக்க உள்ளூர் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தடையாக இல்லை. ஆனால் புதிய மேயராக யாரை நியமிப்பது என்பதில் ஒற்றுமை இல்லாததால், மேயரை தேர்வு செய்யும் பொறுப்பு அமைச்சர் கே.என். நேருவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் உள்ளூரில் கட்சியினருடன் ஒற்றுமையின்மையால், மேயராக இந்திராணியே நீடிக்க வாய்ப்பு உள்ளது என கட்சித் தலைமையிடம் தெரிவித்து வருகிறார்.”

முன்னாள் மண்டலத் தலைவர்கள் கூறியதாவது:

“சொத்துவரி முறைகேட்டில் எங்கள் தொடர்பில்லை. பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் பெற யாரும் முயற்சி செய்யவில்லை. இந்த விவகாரத்தில் மேயருக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா?”

📢 WhatsApp Channel Join

Related

Tags: dmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp