திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

பள்ளிக்கரணையில் போதை மாத்திரைகள் பறிமுதல்: மேற்கு வங்க இளைஞர் கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 9, 2026
in India, Crime
A A
0
Arrest 56789
📢 WhatsApp Channel Join
👁️ 4.9K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

பள்ளிக்கரணையில் போதை மாத்திரைகள் பறிமுதல்: மேற்கு வங்க இளைஞர் கைது

சென்னை பள்ளிக்கரணையில் விற்பனைக்காக போதைப் பொருட்களை வைத்திருந்ததாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பள்ளிக்கரணை போலீஸார் நேற்று முன்தினம் ரேடியல் சாலை குப்பைக் கிடங்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.

Related posts

Arrest 56789

சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026

அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீஸார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபு மேடே (31) என்பதும், போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அவற்றை கொண்டு வந்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்மீது வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் பாபு மேடே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி அவரை போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காவலில் எடுத்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeIndia

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
Arrest 56789

சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது

ஆகஸ்ட் 17, 2026
Minister Nirmal Kumarrt

கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bribery

லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp