திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

என் தாயை இழிவுபடுத்திய ஆர்.ஜே.டி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – பிரதமர் நரேந்திர மோடி

athibantv by athibantv
செப்டம்பர் 3, 2025
in India
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

“என் தாயை இழிவுபடுத்திய ஆர்.ஜே.டி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

“ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிஹாரில் நடத்திய ஒரு பேரணியில், மறைந்த என் தாயார் குறித்து அவமதிப்பான வார்த்தைகள் பேசப்பட்டன. ஒரு அரசியல் மேடையில், எந்த தொடர்பும் இல்லாத என் தாயார் குறித்து பேசப்படுவது எவ்வளவு கேவலமானது என்பதை கற்பனை செய்தாலே வலிக்கிறது.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

அம்மா என்பது எங்களின் உலகம், எங்களின் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த பிஹாரில் என் தாயார் அவமதிக்கப்பட்டது என்பது, என் தாயை மட்டுமல்ல; நாட்டின் ஒவ்வொரு தாய்மார்களையும், சகோதரிகளையும், மகள்களையும் அவமதித்ததற்குச் சமம். அந்த நிகழ்வைக் கேட்ட ஒவ்வொரு பிஹார் தாய்மாரும் மனதளவில் புண்பட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. எனது இதயத்தில் எழுந்த வலியைப் போலவே பிஹார் மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

அரசியலுடன் தொடர்பில்லாத என் தாயாரை ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏன் குறிவைத்தன? ஏன் தாக்கின? பெண்களை இப்படி அவமதிப்பது, அவர்களை பலவீனமானவர்கள் எனக் கருதும் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

எனது தாயை இழிவுபடுத்திய ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸை நான் தனிப்பட்ட முறையில் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்,” என்றார் பிரதமர்.

இதற்கிடையில், புதுடெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் பிஹார் மாநிலத்துக்கான ஜீவிகா வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். இதற்கான வங்கி கணக்கில் ரூ.105 கோடி பரிமாறிய அவர், இந்த நிதி குறைந்த வட்டியில் பெண்கள் தொழில்முனைவோர்களுக்கும், கிராமப்புற சிறு தொழில்களுக்கும் கடனுதவியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: IndiaModi

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp