தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஏப்ரல் 21, மாலை 6 மணியுடன் நிறைவு… விதிமுறைகள் இதோ:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான (2026) பிரச்சாரம் இன்று ஏப்ரல் 21, மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ...


