• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஜூன் 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

கோவை வடக்குத் தொகுதியில் திமுகவினர் வீதி வீதியாகப் பணப்பட்டுவாடா: எதிர்க்கட்சிகள் அதிரடி சாலை மறியல்!

athibantv by athibantv
ஏப்ரல் 21, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.7K 🔥 📋

கோவை வடக்குத் தொகுதியில் திமுகவினர் வீதி வீதியாகப் பணப்பட்டுவாடா: எதிர்க்கட்சிகள் அதிரடி சாலை மறியல்!

கோவையில் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுகவினர் வீதி வீதியாகவும், வீடுகளுக்குச் சென்றும் வெளிப்படையாகப் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், கோவை வடக்குத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி வழங்கி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்தப் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முயன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினருக்கும், வெளிமாவட்ட திமுகவினருக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் மற்றும் புலியகுளம் பகுதிகளில் பணத்தை விநியோகித்த திமுகவினரை பாஜக மற்றும் அதிமுகவினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

Related posts

ராகுல் காந்தி குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை: திமுகவினர் கடும் விரக்தி என தகவல்

ராகுல் காந்தி குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை: திமுகவினர் கடும் விரக்தி என தகவல்

ஜூன் 6, 2026
அண்ணாமலையின் புதிய இயக்கமான வி தி லீடர் அமைப்பில் 12 லட்சம் தன்னார்வலர்கள் சேர்க்கை

அண்ணாமலையின் புதிய இயக்கமான வி தி லீடர் அமைப்பில் 12 லட்சம் தன்னார்வலர்கள் சேர்க்கை

ஜூன் 6, 2026

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, எதிர்க்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து கோவை தெற்கு தொகுதி வேட்பாளர், தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் விரிவான புகார் மனுவை அளித்துள்ளார். இந்த மோதல் மற்றும் பணப்பட்டுவாடா புகார்களால் கோவையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக: எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு!

Next Post

“திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும்”: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய முழக்கம்!

Next Post

"திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும்": ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய முழக்கம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ராகுல் காந்தி குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை: திமுகவினர் கடும் விரக்தி என தகவல்

ராகுல் காந்தி குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை: திமுகவினர் கடும் விரக்தி என தகவல்

ஜூன் 6, 2026
இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் பூமராங் போலத் திரும்பித் தாக்கும்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் பூமராங் போலத் திரும்பித் தாக்கும்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

ஜூன் 6, 2026
அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய அரசு வாழ்த்து

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய அரசு வாழ்த்து

ஜூன் 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ராகுல் காந்தி குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை: திமுகவினர் கடும் விரக்தி என தகவல்
  • இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் பூமராங் போலத் திரும்பித் தாக்கும்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
  • அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய அரசு வாழ்த்து

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

ராகுல் காந்தி குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை: திமுகவினர் கடும் விரக்தி என தகவல்

ராகுல் காந்தி குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை: திமுகவினர் கடும் விரக்தி என தகவல்

ஜூன் 6, 2026
இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் பூமராங் போலத் திரும்பித் தாக்கும்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் பூமராங் போலத் திரும்பித் தாக்கும்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

ஜூன் 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN