புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
No Result
View All Result
  • Login
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
AthibAn Tv | Tamil News

மாணவர்களின் குரல் ஒன்றிணைந்தால் மட்டுமே அரசு செயல்படும் – ராகுல் காந்தி பிரயாக்ராஜ் பயணம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 7, 2026
in Latest-news-tamil, India, Political
A A
0
Rahul Gandhi RTY789
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

மாணவர்களின் குரல் ஒன்றிணைந்தால் மட்டுமே அரசு செயல்படும் – ராகுல் காந்தி பிரயாக்ராஜ் பயணம்

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நாளை (ஆகஸ்ட் 8) நடைபெற உள்ள மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட குரல்கள் எழும்போது மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

Related posts

Supreme Court 2026 india

தூக்கு தண்டனை முறையை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி: மாற்று வழிகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

ஆகஸ்ட் 19, 2026
Three arrested in connection with the double murder at the Kanchipuram temple festival.

காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழா தகராறில் 2 பேர் வெட்டிக்கொலை: 3 பேர் கைது

ஆகஸ்ட் 19, 2026

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போட்டித் தேர்வுகளுக்கு அதிகமான இளைஞர்கள் தயாராகி வரும் பிரயாக்ராஜ் நகருக்கு செல்ல இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கடின உழைப்பில் எந்த குறையும் இல்லை என்றும், ஆனால் அவர்களின் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்காத அமைப்பின் செயல்பாடுகளில் தான் பிரச்சினை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வினாத்தாள் கசிவு, அரசு வேலை நியமனங்களில் தாமதம், பல ஆண்டுகளாக நீடிக்கும் காத்திருப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டும் அதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானின் கோட்டா, உத்தராகண்ட்டின் டேராடூன் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களின் குரல்கள் எழுந்ததாகவும், டெல்லியில் கேள்வி எழுப்பிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்ட குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும் போது மட்டுமே அரசு செயல்படும் என்றும், மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காகவே பிரயாக்ராஜ் வருவதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரயாக்ராஜ் கே.பி. மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Congress-NEWSIndiaPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தூக்கு தண்டனை முறையை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி: மாற்று வழிகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
  • காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழா தகராறில் 2 பேர் வெட்டிக்கொலை: 3 பேர் கைது
  • அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான தாக்குதல் வழக்கில் புகார்தாரர் நாளை ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  • தஞ்சாவூரில் எஸ்.எஸ்.ஐ. கன்னத்தில் அறைந்த இளைஞர் நீதிமன்ற பிணையில் விடுவிப்பு
  • கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: தவெக நிர்வாகி கைது
  • தமிழகத்தில் 2,000 கி.மீ. ஊரகச் சாலைகள் ரூ.2,550 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
  • காயத்ரி கோபிசந்த் உட்பட 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு
  • அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி: மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 3 சகோதரர்கள்
  • லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார்
  • 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் தவறில்லை: உயர் நீதிமன்றம்
Supreme Court 2026 india

தூக்கு தண்டனை முறையை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி: மாற்று வழிகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

ஆகஸ்ட் 19, 2026
Three arrested in connection with the double murder at the Kanchipuram temple festival.

காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழா தகராறில் 2 பேர் வெட்டிக்கொலை: 3 பேர் கைது

ஆகஸ்ட் 19, 2026
To Minister Mary Wilson

அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான தாக்குதல் வழக்கில் புகார்தாரர் நாளை ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 19, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© AthibAn TV
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp