திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க அதிரடி நடவடிக்கை: ஒரே வாரத்தில் 1,155 ரவுடிகள் கைது என டிஜிபி தகவல்!

athibantv by athibantv
ஜூலை 23, 2026
in Latest-news-tamil, Crime, Tamilnadu
A A
0
Arrest
📢 WhatsApp Channel Join
👁️ 2.6K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க அதிரடி நடவடிக்கை: ஒரே வாரத்தில் 1,155 ரவுடிகள் கைது என டிஜிபி தகவல்!

சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிர உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில், ரவுடிகள், சமூக விரோதிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் சிறப்புச் சோதனைகளையும், தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

அதன்படி, கடந்த 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 31 ஆயிரத்து 5 சரித்திரப்பதிவேடு ரவுடிகள், குற்றக் குணமுடையோர் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் இருப்பிடங்களில் காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின் போது பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய 1,155 நபர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாகச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026

மேலும், பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை (Non-Bailable Warrants) நிறைவேற்றும் தீவிர நடவடிக்கையின் கீழ், ஒரே வாரத்தில் மட்டும் 2,906 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பிடியாணைகளை முழுமையாக நிறைவேற்றவும், தலைமறைவாக உள்ள மற்ற முக்கியக் குற்றவாளிகளைத் விரைவாகக் கைது செய்யவும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஜாமீனில் வெளியே வந்து அதன் நிபந்தனைகளை மீறி மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்யத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி-க்கள் மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp