திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

“மக்களின் நம்பிக்கையை பெறுவது கடினம், இழப்பது எளிது” – புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

athibantv by athibantv
ஆகஸ்ட் 6, 2026
in India, Latest-news-tamil
A A
0
“In politics, gaining the people’s trust is difficult, but losing it is easy” – Prime Minister Modi
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

“மக்களின் நம்பிக்கையை பெறுவது கடினம், இழப்பது எளிது” – புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

அரசியல் வாழ்க்கையில் மக்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் கடினம் என்றும், ஆனால் அதை இழப்பது மிக எளிதானது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 37 பாஜக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமர் அவர்களுடன் காலை உணவு அருந்தினார். நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026

இந்த சந்திப்பில் புதிய எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மோடி, பொது வாழ்க்கையில் இருக்கும் சவால்கள் மற்றும் தவறான பழக்கவழக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார். அரசியல் பொறுப்புகளில் இருக்கும் போது சிறிய தவறு கூட பெரிய பிரச்சினையாக மாறக்கூடும் என்பதால், தேவையற்ற மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் தொடர்புகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், புதிய எம்.பி.க்கள் தங்களது அதிகாரப்பூர்வ லெட்டர் பேட் மற்றும் கையொப்பங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவை தவறான நபர்களின் கைகளுக்கு செல்லாத வகையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பொது வாழ்க்கையில் தூய்மையை கடைப்பிடித்து, மக்களுக்கு சேவை செய்வதே அரசியல்வாதிகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தங்களது தொகுதி மக்களின் குறைகளை பொறுமையுடன் கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

அரசியலில் மக்களின் நம்பிக்கையை பெறுவது கடினம், ஆனால் அதை இழப்பது மிகவும் எளிது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், இளைஞர்களின் கருத்துகள் மற்றும் பிரச்சினைகளை கவனமாக கேட்டால் மட்டுமே சரியான தீர்வுகளை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: IndiaModi

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp