திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

நடிகர் ரவி மோகன் வழக்கு : தனி நீதிபதி உத்தரவு ரத்து – ஹை கோர்ட் புதிய உத்தரவு

athibantv by athibantv
செப்டம்பர் 2, 2025
in Tamilnadu
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.7K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

நடிகர் ரவி மோகன் வழக்கு : தனி நீதிபதி உத்தரவு ரத்து – ஹை கோர்ட் புதிய உத்தரவு

படத்தில் நடிப்பதற்காக பெற்ற முன்பணத்தை திருப்பித் தர வேண்டுமென நடிகர் ரவி மோகனுக்கு ரூ.5.90 கோடி உத்தரவாதம் தாக்கல் செய்யச் சொன்ன தனி நீதிபதி உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது.

பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில், “நடிகர் ரவி மோகன், படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன்பணத்தை திருப்பித் தர வேண்டும்” என கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

Related posts

Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி

ஆகஸ்ட் 17, 2026
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026

இதற்கிடையில், “தரப்பட்ட கால்ஷீட்டில் படம் எடுக்காததால், நிறுவனத்தால் தமக்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என நடிகர் ரவி மோகனும் எதிர்மனு தாக்கல் செய்தார்.

இரு மனுக்களையும் விசாரித்த தனி நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகர் ரவி மோகன் ரூ.5.90 கோடி உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு எதிராக, அவர் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ரவி மோகன் தரப்பில் வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் வாதிட்டார். இதை விசாரித்த நீதிபதிகள் எம். சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து வழக்கை நடுவர் விசாரணைக்கு அனுப்பியது. மேலும், நடுவராக உயர்நீதிமன்ற நீதிபதி எம். சத்திய நாராயணனை நியமித்து உத்தரவிட்டது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
  • அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை
  • திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை
  • காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
  • ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை
  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி

ஆகஸ்ட் 17, 2026
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp