திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

ஆடிக்கிருத்திகை தரிசனத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை தடுத்து நிறுத்திய போலீஸ்; பரபரப்பு

athibantv by athibantv
ஆகஸ்ட் 6, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Police stop former Minister Sekar Babu, who arrived for the Aadi Krithigai darshan
📢 WhatsApp Channel Join
👁️ 1.7K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

ஆடிக்கிருத்திகை தரிசனத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை தடுத்து நிறுத்திய போலீஸ்; பரபரப்பு

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை போலீஸார் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சேகர்பாபு.

ஆடிக்கிருத்திகை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

Related posts

Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026

போலீஸார் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. திடீரென போலீஸார் தடுத்ததால் சேகர்பாபு அதிர்ச்சியடைந்ததாகவும், பின்னர் அங்கு இருந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தரப்பிலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பிலோ அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி கோயிலில் நிகழ்ந்த இந்த சம்பவம் அரசியல் மற்றும் பக்தர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: dmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
  • காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்தி தலா ரூ.1 கோடி வழங்குக என அன்புமணி வலியுறுத்தல்
  • நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் ஒரே நாளில் தவெக ஆட்சி முடிவுக்கு வரும்: துரைமுருகன்
  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: தமிழக அமைச்சர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம்
  • காவிரி முதல் மேகேதாட்டு வரை தினமும் போராட்டமே; இதுவே வாழ்க்கையாகிவிட்டது என சீமான்
  • அமெரிக்கா–தென் கொரியா கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணை சோதனை; மீண்டும் பதற்றம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணை தேவை என ஸ்டாலின் வலியுறுத்தல்
  • 80-வது சுதந்திர தின விழாவில் தனித்துவமான தலைப்பாகையுடன் பிரதமர் மோடி; 13-வது உரை
Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026
Manickam Tagore 25

காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 16, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp