திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக பிளஸ் 2 மாணவர் கொலை: மாணவர்கள் கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 15, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
கைது crime
📢 WhatsApp Channel Join
👁️ 3.5K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக பிளஸ் 2 மாணவர் கொலை: மாணவர்கள் கைது

திருவொற்றியூரில் மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிளஸ் 2 மாணவர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவருக்கும், அவரைவிட வயதில் மூத்த பிளஸ் 1 மாணவருக்கும் இடையே யார் சீனியர் என்பதில் ஏற்கெனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர் நேற்று பள்ளிக்கு வரவில்லை.

Related posts

Annamalai 28 07 2026

டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Atal Bihari Vajpayee’s death anniversary ​​President Droupadi Murmu and Prime Minister Modi pay tribute.

வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி

ஆகஸ்ட் 17, 2026

அவரது வகுப்பு நண்பரான திருவொற்றியூர் தனுஷ் (16), மாலை 4.15 மணியளவில் அதே பகுதியில் உள்ள அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள காலி மைதானத்தில் நின்றிருந்தார். இதனை அறிந்த பிளஸ் 1 மாணவர் தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு தனுஷை அந்த மாணவர்கள் சரமாரியாகத் தாக்கியதாகவும், இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் போலீஸார், தாக்குதலில் தொடர்புடைய மாணவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
  • வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி
  • முதல்வர் விஜய் மற்றும் குடும்பம் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம்
  • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
  • காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்தி தலா ரூ.1 கோடி வழங்குக என அன்புமணி வலியுறுத்தல்
  • நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் ஒரே நாளில் தவெக ஆட்சி முடிவுக்கு வரும்: துரைமுருகன்
  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: தமிழக அமைச்சர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம்
  • காவிரி முதல் மேகேதாட்டு வரை தினமும் போராட்டமே; இதுவே வாழ்க்கையாகிவிட்டது என சீமான்
Annamalai 28 07 2026

டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Atal Bihari Vajpayee’s death anniversary ​​President Droupadi Murmu and Prime Minister Modi pay tribute.

வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி

ஆகஸ்ட் 17, 2026
Nainar Nagendran’s criticism

முதல்வர் விஜய் மற்றும் குடும்பம் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp