திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தொடர்ந்து 13-வது இரவாக ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வ தகவல்!

athibantv by athibantv
ஜூலை 24, 2026
in World
A A
0
Iran
📢 WhatsApp Channel Join
👁️ 3.4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தொடர்ந்து 13-வது இரவாக ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வ தகவல்!

மேற்காசியப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பதற்றம் மீண்டும் உச்சமடைந்து, போர்ச் சூழலாக மாறியுள்ளது. இதன் எதிரொலியாக, சர்வதேச ரீதியில் மிக முக்கியக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலையும் திடீரென உயரத் தொடங்கியுள்ளது.

முன்னதாக எட்டப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி, ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ மையங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் கடந்த சில வாரங்களாகத் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Related posts

Trump to focus on his own security Iran MP Ibrahim Assisi advises

ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை

ஆகஸ்ட் 17, 2026
Seven Russian cargo warehouses gutted in Ukrainian drone attack.

உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை

ஆகஸ்ட் 17, 2026

இந்நிலையில், ஈரானின் ராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு தொடர்ந்து 13-வது இரவாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ராணுவ மத்திய போர்க் கட்டளையகம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச சரக்குக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை’யின் (IRGC) செயல்பாடுகளை முடக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானியத் துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் சென்று வருவதைத் தடுத்துள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இதனிடையே, “சேதமடையும் கப்பல்களுக்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானின் நிதியைக் கொண்டே உரிய இழப்பீடு வழங்கப்படும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் ஏவுகணை அல்லது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினால், அதற்கு இணையாக அந்நாட்டின் பாலம் மற்றும் மின் நிலையங்களை அழிப்போம் என்றும், ஈரான் அணுஆயுதம் பெறுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp