திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

இளையோர் ஹாக்கி 5 ஆசிய சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய சிறுவர்கள் அபார வெற்றி

athibantv by athibantv
ஜூலை 26, 2026
in Sports
A A
0
India wins in junior hockey.
📢 WhatsApp Channel Join
👁️ 3.7K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

இளையோர் ஹாக்கி 5 ஆசிய சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய சிறுவர்கள் அபார வெற்றி

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வரும் இளையோருக்கான ஹாக்கி 5 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய சப்-ஜூனியர் சிறுவர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.

நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், 7-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தினர்.

Related posts

Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026

இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி விதிமுறைகளை மீறி 5 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்களுடன் களத்தில் விளையாடியது. இதனை கவனித்த நடுவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த அணிக்கு அபராதம் விதித்ததுடன், இரண்டு வீரர்களை வெளியேற்றினர்.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 3 வீரர்களுடன் மட்டுமே போட்டியை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி, தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.

இதற்கிடையில், சப்-ஜூனியர் சிறுமியர் பிரிவு போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய வீராங்கனைகள் போராடிய போதிலும், 3-6 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வியை சந்தித்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: HockeySports

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp