• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

“டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைப்பு!” – மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு

athibantv by athibantv
மே 28, 2026
in Tamil-Nadu
0
“டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைப்பு!” – மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு
📢 WhatsApp Channel Join
👁️ 4.2K 🔥 📋

“டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைப்பு!” – மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு

மதுரை:

Related posts

“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

மே 28, 2026
அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

மே 28, 2026

மின்சாரத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் ஊழல் தொடர்பான விசாரணை, மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) வசம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அண்மையில் மின்னல் தாக்கி உயிரிழந்த மூன்று பெண்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதிக்கான காசோலைகளை அவர்களிடம் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், “மின்சாரத்துறையில் எங்கெல்லாம் முறைகேடுகளும் ஊழல்களும் நடக்கிறதோ, அங்கெல்லாம் தட்டாராமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது மின் துறையில் கணக்கீட்டாளர்கள் (Assessors) பணிக்கு 7,000 பணியாளர்கள் தேவைப்படும் சூழலில், வெறும் 1,500 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; இந்த காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என்றார். மேலும், தனிப்பட்ட சிலரின் தலையீடுகளால் ஏற்பட்ட மின்தடைகள் கடந்த சில நாட்களாகக் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய 7 சிறப்புப் பாதுகாப்புக் குழுக்கள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டிருப்பது அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து: 2 நாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்!

Next Post

அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

Next Post
அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

மே 28, 2026
கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

மே 28, 2026
“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

மே 28, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?
  • கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!
  • “தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

மே 28, 2026
கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

மே 28, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN