• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

athibantv by athibantv
மே 28, 2026
in Bharat, Political
0
கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!
📢 WhatsApp Channel Join
👁️ 1.4K 📋

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

பெங்களூரு:

Related posts

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

மே 28, 2026
அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

மே 28, 2026

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவரது கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் தீவிரப் பிரச்சாரத்தால் 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அப்போது முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் சிவகுமார் இடையே பலத்த போட்டி நிலவிய நிலையில், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என காங்கிரஸ் மேலிடம் சமரச ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்பட்டது.

தற்போது சித்தராமையா முதலமைச்சராகப் பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடத்திய முக்கிய ஆலோசனைக்குப் பிறகு அவர் தனது பதவியை விட்டுக்ொடுக்க முன்வந்துள்ளார். இதனிடையே, இன்று பெங்களூருவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சர்களுக்குச் சித்தராமையா காலை விருந்து அளித்தார். இந்த விருந்தின் போது, தான் கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதாக அவர் முறைப்படி அறிவித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், அங்கிருந்த துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், மூத்த தலைவரான சித்தராமையாவின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். உடனே அவரை நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவிக்கொண்ட சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்குத் தனது முழு ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்த அதிரடி நகர்வை அடுத்து கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக டி.கே.சிவகுமார் விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BharatPolitical
Previous Post

“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

Next Post

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

Next Post
சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

மே 28, 2026
கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

மே 28, 2026
“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

மே 28, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?
  • கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!
  • “தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

மே 28, 2026
கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

மே 28, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN