• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

athibantv by athibantv
பிப்ரவரி 5, 2026
in Spirituality
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.7K 🔥 📋

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தை உத்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வருஷாபிஷேகத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

வைகாசி விசாகம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ₹100 கட்டண தரிசனம் அதிரடி ரத்து – மே 31 வரை அமல்!

வைகாசி விசாகம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ₹100 கட்டண தரிசனம் அதிரடி ரத்து – மே 31 வரை அமல்!

மே 28, 2026
நெல்லை கைலாசநாதர் சுவாமி கோயில் வைகாசித் தேரோட்டம்: “நமச்சிவாய” கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

நெல்லை கைலாசநாதர் சுவாமி கோயில் வைகாசித் தேரோட்டம்: “நமச்சிவாய” கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

மே 24, 2026

மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருநாளான தை உத்திரத்தன்று, திருச்செந்தூர் கோயிலில் ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் நடத்தப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் தை உத்திர திருவிழாவை முன்னிட்டு வருஷாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை நேரத்தில் கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து, தங்க கொடிமரம் அருகே அமைக்கப்பட்ட கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதையடுத்து, மூலவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த புனித நிகழ்வை காணவும், அருள்பெறவும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடி சாமி தரிசனம் செய்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி ரோவர்

Next Post

பில் கேட்ஸ் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – மெலிண்டா கேட்ஸ் அதிர்ச்சி

Next Post

பில் கேட்ஸ் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – மெலிண்டா கேட்ஸ் அதிர்ச்சி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

மே 28, 2026
“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

மே 28, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 28, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!
  • “தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

மே 28, 2026
“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

“தேவையின்றி வெளியே வர வேண்டாம்!” – சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சென்னை மாநகராட்சி அவசர வழிகாட்டுதல்!

மே 28, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN