• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி ரோவர்

athibantv by athibantv
பிப்ரவரி 5, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.7K 📋

செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் துளையிடும் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தருணத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தானில் பயங்கரவாதம்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் உடல் சிதறிப் பலி, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

பாகிஸ்தானில் பயங்கரவாதம்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் உடல் சிதறிப் பலி, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மே 24, 2026
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: அச்சுறுத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்றன பாதுகாப்புப் படைகள் – பொதுமக்கள் ஒருவர் காயம்!

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: அச்சுறுத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்றன பாதுகாப்புப் படைகள் – பொதுமக்கள் ஒருவர் காயம்!

மே 24, 2026

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், மார்ஸ் கிரகத்தில் தொடர்ந்து பல்வேறு அறிவியல் ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் துளையிட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு நடவடிக்கைகளின் போது, செவ்வாய் கிரகத்தின் இருண்ட இரவில் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள வாட்சன் கேமரா மற்றும் LED விளக்குகளின் உதவியுடன், பாறைகளின் இடுக்குகள் மற்றும் துளையிடப்பட்ட பகுதிகள் மிக அருகில் இருந்து தெளிவாக படம்பிடிக்கப்பட்டுள்ளன.

ரோவர் சேகரித்து வரும் இந்த பாறை மாதிரிகள், எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள ‘மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன்’ திட்டத்தின் மூலம் பூமிக்கு கொண்டு வரப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

கல்லூரி மாணவி வசிக்கும் இல்லத்தில் அமலாக்கத் துறை திடீர் சோதனை

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தமிழ்த்தாய் வாழ்த்து, மேகதாது, மீனவர்கள் விடுதலை: பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

தமிழ்த்தாய் வாழ்த்து, மேகதாது, மீனவர்கள் விடுதலை: பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

மே 28, 2026
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு!

மே 28, 2026
இபிஎஸ் உடன் வேலுமணி சந்திப்பு: சபாநாயகரிடம் மனுக்களைத் திரும்பப் பெற்று ‘ஒன்றிணைந்தது’ அதிமுக!

இபிஎஸ் உடன் வேலுமணி சந்திப்பு: சபாநாயகரிடம் மனுக்களைத் திரும்பப் பெற்று ‘ஒன்றிணைந்தது’ அதிமுக!

மே 27, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழ்த்தாய் வாழ்த்து, மேகதாது, மீனவர்கள் விடுதலை: பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!
  • பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு!
  • இபிஎஸ் உடன் வேலுமணி சந்திப்பு: சபாநாயகரிடம் மனுக்களைத் திரும்பப் பெற்று ‘ஒன்றிணைந்தது’ அதிமுக!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

தமிழ்த்தாய் வாழ்த்து, மேகதாது, மீனவர்கள் விடுதலை: பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

தமிழ்த்தாய் வாழ்த்து, மேகதாது, மீனவர்கள் விடுதலை: பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

மே 28, 2026
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு!

மே 28, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN