• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 15, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

சென்னையில் மழைநீர் நீர்த்தேக்கம் தடுக்கும் நடவடிக்கைகள் – தமிழக அரசு

athibantv by athibantv
அக்டோபர் 24, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.5K 🔥 📋

சென்னையில் மழைநீர் நீர்த்தேக்கம் தடுக்கும் நடவடிக்கைகள் – தமிழக அரசு

சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் 1,436 மோட்டார் பம்புகள், 100Hp திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகள், டிராக்டர் மேல் பொருத்தப்பட்ட 500 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

Related posts

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

ஏப்ரல் 15, 2026
திருச்செந்தூரில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் விலகல்: வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்!

திருச்செந்தூரில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் விலகல்: வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்!

ஏப்ரல் 15, 2026

நிவாரண மையங்கள்:

  • சென்னை மாநகராட்சியில் 215 நிவாரண மையங்கள் செயலில் உள்ளன.
  • 106 சமையல் கூடங்கள் மூலம், 22.10.2025–23.10.2025 வரை 4.4 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள்:

  • 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் மழைநீர் அகற்றும் பணிக்கு தயாராக உள்ளன.
  • விழும் மரங்களை அகற்ற 457 மர அறுவை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன; 17.10–22.10.2025 வரை விழுந்த 31 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

மற்ற ஏற்பாடுகள்:

  • 22,000 பேரும், குடிநீர் வாரியத்தின் 2,149 பணியாளர்களும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
  • குடிநீர் வழங்க 454 வாகனங்கள் செயல்பட்டு, 3,181 நடைகளில் தடையில்லாமல் குடிநீர் வழங்கப்பட்டது.
  • பொதுமக்கள் புகார்கள் தொடர்பாக 1913 (மழை, புகார்கள்) மற்றும் 1916 (குடிநீர்/கழிவு நீர்) எண்களில் 24 மணி நேர உதவி பெறலாம்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக, காணொலி வழியாக ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

அடிலெய்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி: கேப்டன்சி சொதப்பல்கள் மற்றும் 150 டாட் பால்கள்

Next Post

நெல் கொள்முதல்: ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை உடனடியாக வாங்க ஒன்றிய அரசை சிபிஐ வலியுறுத்தல்

Next Post

நெல் கொள்முதல்: ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை உடனடியாக வாங்க ஒன்றிய அரசை சிபிஐ வலியுறுத்தல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

ஏப்ரல் 15, 2026
உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

ஏப்ரல் 15, 2026
“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

ஏப்ரல் 15, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!
  • உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு
  • “தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

ஏப்ரல் 15, 2026
உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

ஏப்ரல் 15, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN