திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களில் ராகுல் காந்தியை முந்திய முதல்வர் விஜய்; தேசிய அளவில் கவனம்

athibantv by athibantv
ஜூலை 28, 2026
in Tamilnadu, Latest-news-tamil, Political
A A
0
Vijay surpasses Rahul Gandhi in Instagram follower count
📢 WhatsApp Channel Join
👁️ 4.2K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களில் ராகுல் காந்தியை முந்திய முதல்வர் விஜய்; தேசிய அளவில் கவனம்

சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்களின் செயல்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை முந்தி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் டிஜிட்டல் தளங்களில் அவரின் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டங்களின்போது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. இதனால் இளைஞர்களை விரைவாகச் சென்றடைய சமூக வலைதளங்கள் முக்கியமான தகவல் பரிமாற்ற தளமாக மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் டிஜிட்டல் தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இளைஞர்களை அதிகம் சென்றடைய இன்ஸ்டாகிராமை திறம்பட பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடி 10.2 கோடி ஃபாலோயர்களுடன் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷா 3.22 கோடி பின்தொடர்பவர்களுடனும், நிதின் கட்கரி 66 லட்சம் ஃபாலோயர்களுடனும் முன்னணி இடங்களில் உள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் வரிசையில், ராகுல் காந்தியின் 1.47 கோடி ஃபாலோயர்களை விட அதிகமாக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 1.87 கோடி பின்தொடர்பவர்களுடன் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து அசாதுதீன் ஒவைசி 1.25 கோடி ஃபாலோயர்களுடனும், அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி தலா 40 லட்சம் பின்தொடர்பவர்களுடனும் இடம்பெற்றுள்ளனர். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இந்தப் பட்டியலின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp