ஆட்சியில் பங்கீடு சாத்தியமில்லை – ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸில் எதிரொலி
ஆட்சியில் பங்கீடு சாத்தியமில்லை – ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸில் எதிரொலி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் பங்கீடு என்ற நடைமுறை பொருந்தாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவாக தெரிவித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற ‘இந்தியா டுடே’ ...



