இந்துக்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் செயல்படவில்லை – வினோஜ் பி.செல்வம் குற்றச்சாட்டு
இந்துக்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் செயல்படவில்லை – வினோஜ் பி.செல்வம் குற்றச்சாட்டு பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அதிகமான இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை என்று குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், வெளி மாநிலங்களுக்கு சென்றபோது ...



