பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் தொடர்ச்சியான மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், பயிர் பாதிப்பு குறித்து உடனடியாக கணக்கெடுப்பு ...



