திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு தமிழக அரசின் முழு ஆதரவு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

athibantv by athibantv
ஜூலை 25, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Minister Aadav Arjuna
📢 WhatsApp Channel Join
👁️ 2.9K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு தமிழக அரசின் முழு ஆதரவு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்குத் தமிழக அரசின் முழு ஆதரவும் உண்டு என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தமிழக முதலமைச்சர், தமிழக அரசு, தவெக மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழகம் எப்போதுமே நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அனிதா முதல் பல உயிர்களைத் தமிழகம் இழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். எளிய பின்னணியைக் கொண்ட மாணவர்களால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் பயிற்சி பெற முடியாது என்பதால், நீட் எதிர்ப்பு என்பது வெறும் அரசியல் சார்ந்த விஷயம் அல்ல என்றும் சமூக நீதியின் அடிப்படையில் திறமையான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

முன்பு கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற்றது போல, நாடாளுமன்றத்தில் நீட் தேர்வும் நிச்சயம் வாபஸ் பெறப்படும் என்றும் அதற்குத் தமிழகத்தின் குரல் முதன்மையானதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தின் மீது காவல்துறை தடியடி நடத்திய சூழலில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இப்போராட்டம் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp