திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

“அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்” – கிரண் ரிஜிஜு கருத்து

athibantv by athibantv
ஆகஸ்ட் 8, 2026
in India, Latest-news-tamil, Political
A A
0
Union Minister Kiren Rijiju’s remarks
📢 WhatsApp Channel Join
👁️ 2.2K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

“அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்” – கிரண் ரிஜிஜு கருத்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயரைக் கேட்டாலே தீவிரவாதிகள் அஞ்சி நடுங்குவார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்திய நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய கிரண் ரிஜிஜு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காலை நேரத்திலேயே நாடாளுமன்றத்துக்கு வந்து, இரவு நேரத்தில்தான் வீடு திரும்புவதாகக் கூறினார். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் ரிஜிஜு குறிப்பிட்டார்.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

மேலும், அமித் ஷாவின் பெயரைக் கேட்டாலே தீவிரவாதிகள் அஞ்சி நடுங்குவார்கள் என்று அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு அமித் ஷா பதிலளிக்க நேரிட்டால், அவரை எதிர்கொள்ள எதிர்க்கட்சியினரால் முடியாது என்றும் கிரண் ரிஜிஜு கூறினார்.

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அமித் ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட ஒரு அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உத்தரவிட முடியாது என்று ரிஜிஜு தெரிவித்தார்.

ஒரு அமைச்சர் அவையில் விளக்கம் அளிக்க வேண்டுமா என்பது தொடர்பான முடிவை சபாநாயகரும் மத்திய அரசும் மட்டுமே எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். இதனால், அமித் ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BjpIndiaPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp