மெட்ரோ திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதில் திமுக அரசின் தவறு – ஹெச்.ராஜா
மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் மாநில அரசின் தவறு காரணமாகும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “மெட்ரோ திட்ட அறிக்கையில் எத்தனை வீடுகளை இடித்து அகற்ற...
Read moreDetails


