வெள்ளிக்கிழமை, ஜூன் 19, 2026
athibantv

athibantv

“நமது மக்கள் முன்னேற்ற கழகம்” தேர்தல் குறி வைக்கும் – ஜெகநாத் மிஸ்ரா

புதிய அரசியல் முன்னணி ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ தேர்தல் முன்பதிவில் அங்கீகாரம் பெற்று, 234 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமான வாக்கு சதவீதங்களை பெற்றுள்ளதாக கட்சி தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவின் ஆலோசனையின் பின்னர், கொள்கை...

Read moreDetails

“நானும் முதல்வர் பதவி போட்டியில் இருப்பேன்” – கர்நாடக உள்துறை அமைச்சரின் அறிவிப்பு

கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் தனது பெயர் எப்போதும் முன்னிலையில் இருப்பதாக மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சியமைந்துள்ள நிலையில், உட்கட்சி பூசல் நிலவும் நிலையில் உள்ளது. ஏற்கனவே சித்தராமையாவுக்கு பதிலாக...

Read moreDetails

துபாயில் வான் சாகசத்தில் விபரீதம்: தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விமானி உயிரிழப்பு

துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானம் வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் விமானக் கண்காட்சியை காண வந்த ஏராளமான பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்து சம்பவ விவரம்: துபாயில்...

Read moreDetails

சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கொடைக்கானல் சாய் சுருதி ஆசிரமத்தில் அன்னதானம்

சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், கொடைக்கானல் சாய் சுருதி ஆசிரமத்தில் ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் கம்பளி வழங்கப்பட்டது. இந்த அன்னதானம், சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மழை மற்றும் கடுங்குளிரையும்...

Read moreDetails

“திமுக ஆட்சியில் 4 முதல்வர்கள்… மக்கள் எப்படி தாங்கிக் கொள்வார்கள்?” – எடப்பாடி கேள்வி எழுப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, தற்போதைய சூழலில் மக்கள் பாதுகாப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆவேசமாக தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது: “திமுக ஆட்சியில் 4 முதல்வர்கள் உருவாகியிருக்கிறார்கள்; அதிகாரம் எவரிடமும் தெளிவாக இல்லை....

Read moreDetails

ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸை வீழ்த்து யு மும்பா டிடி முதல் பட்டத்தை வென்றது

யு மும்பா டிடி அணியினர் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸை வீழ்த்தி முதல் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். போட்டி கடுமையான போட்டியாக இருந்தது; ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் லிலியன் பார்டெட் அணியை 2-1 செட் கணக்கில் (4-11, 11-5, 11-7) தோற்கடித்தது. ஸ்ரீஜா அகுலா மிக முக்கியமான...

Read moreDetails

ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன்!

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், ஹீரோவாக அறிமுகமாகும் “லெனின் பாண்டியன்” படத்திற்காக பிரபல நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றார். தர்ஷன் கணேசனின் ஹீரோவாக நடிக்கும் “லெனின் பாண்டியன்” திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் கங்கை...

Read moreDetails

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகள் – ஆன்மிக சேவா சங்கத்தின் காணிக்கை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, ஆன்மிக சேவா சங்கம் லட்சக்கணக்கான மதிப்புடைய திருக்குடைகளை காணிக்கையாக வழங்கி வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக சங்கம் இந்த திருச்சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக புகழ்பெற்றது. அங்கு...

Read moreDetails

ரஷ்யாவுடனான மோதலை விரைவில் முடிக்க இந்தியா வலியுறுத்தல்

உக்ரைனாவுடனான 3 ஆண்டுகளுக்கு மேலான மோதலை விரைவில் முடிக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா-உக்ரைன் தொடர்பில், ஜெய்சங்கர் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியதாகத் தெரிவித்தார். இந்த தொடர்பின் போது, இரண்டு...

Read moreDetails

இறுதி கட்டத்தில் இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் கூறியதாவது: “இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களைக் கடந்தும் நடந்துள்ளது. ரஷ்யாவுடனான இந்தியாவின் வணிக மற்றும் பொருளாதார தொடர்புகள் சில...

Read moreDetails
Page 614 of 820 1 613 614 615 820

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN