மாருதி கிராண்டு விட்டாரா காரை தயாரிப்புக் கோளாறு காரணமாக ரீகால் செய்கிறது
மாருதி சுசுகி நிறுவனம், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி ஒன்றான கிராண்டு விட்டாரா கார்களை தயாரிப்புக் கோளாறு காரணமாக ரீகால் செய்கிறது. இந்த ரீகால் அறிவிப்பில், தயாரிப்பின் போது சில பாகங்கள் பிரச்சினையுடன் உள்ளதால் அல்லது பிற காரணங்களால் காரின்...
Read moreDetails


