• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஜூன் 4, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் அதிரடி இடமாற்றம்: லஞ்ச புகாரில் ககன்தீப்சிங் பேடி அதிரடி!

athibantv by athibantv
ஜூன் 4, 2026
in Tamil-Nadu
0
சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் அதிரடி இடமாற்றம்: லஞ்ச புகாரில் ககன்தீப்சிங் பேடி அதிரடி!
📢 WhatsApp Channel Join
👁️ 383 📋

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் அதிரடி இடமாற்றம்: லஞ்ச புகாரில் ககன்தீப்சிங் பேடி அதிரடி!

சென்னை:

சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதி வழங்கும் நகரமைப்புப் பிரிவில் லஞ்சம் மற்றும் முறைகேடு புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அப்பிரிவில் பணிபுரிந்த பெரும்பாலான ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் 3 மாடிகள் வரையிலான வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 5,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களிலும், 5,000 முதல் 10,000 சதுர அடி வரையிலான பெரிய கட்டடங்களுக்கு மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் உள்ள நகரமைப்புப் பிரிவிலும் அனுமதி வழங்கப்படுகிறது.

Related posts

மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!

மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!

ஜூன் 4, 2026
தவெக காங்கிரஸ் கட்சியின் பினாமி போல செயல்படுகிறது: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடல்!

தவெக காங்கிரஸ் கட்சியின் பினாமி போல செயல்படுகிறது: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடல்!

ஜூன் 4, 2026

விதிமுறைகளின்படி, ஆவணங்களைப் பரிசீலித்து 27 நாட்களுக்குள் கட்டுமான அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால், நகரமைப்புப் பிரிவு மற்றும் மண்டல அலுவலகங்களில் விதிமீறல்கள், லஞ்சக் கோரிக்கைகள் காரணமாகப் பல விண்ணப்பங்கள் எவ்விதக் காரணமும் இன்றி நீண்ட காலமாகத் தேக்கமடைந்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடியின் உத்தரவின்பேரில், நகரமைப்புப் பிரிவில் பணிபுரிந்த கண்காணிப்புப் பொறியாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட 12 உயர் அதிகாரிகள் இதர பிரிவுகளுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாகப் பிற பிரிவுகளில் இருந்த புதிய அதிகாரிகள் இப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

பெண்கள், குழந்தைகளை அவதூறாகப் பேசிய வழக்கில் திருச்சி சூர்யா கைது: யூடியூபர் முக்தாருக்கு வலைவீச்சு!

Next Post

ரஷ்யாவின் 4-வது எஸ் 400 பாதுகாப்பு வாகனம் இந்தியா வருகை: விரைவில் எல்லையில் நிறுத்த நடவடிக்கை!

Next Post
ரஷ்யாவின் 4-வது எஸ் 400 பாதுகாப்பு வாகனம் இந்தியா வருகை: விரைவில் எல்லையில் நிறுத்த நடவடிக்கை!

ரஷ்யாவின் 4-வது எஸ் 400 பாதுகாப்பு வாகனம் இந்தியா வருகை: விரைவில் எல்லையில் நிறுத்த நடவடிக்கை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!

மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!

ஜூன் 4, 2026
ஆந்திரா குரூப் 1 தேர்வு நியமனங்களில் முறைகேடு: ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக டிடிபி தீவிர போராட்டம்!

ஆந்திரா குரூப் 1 தேர்வு நியமனங்களில் முறைகேடு: ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக டிடிபி தீவிர போராட்டம்!

ஜூன் 4, 2026
தவெக காங்கிரஸ் கட்சியின் பினாமி போல செயல்படுகிறது: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடல்!

தவெக காங்கிரஸ் கட்சியின் பினாமி போல செயல்படுகிறது: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடல்!

ஜூன் 4, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!
  • ஆந்திரா குரூப் 1 தேர்வு நியமனங்களில் முறைகேடு: ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக டிடிபி தீவிர போராட்டம்!
  • தவெக காங்கிரஸ் கட்சியின் பினாமி போல செயல்படுகிறது: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!

மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!

ஜூன் 4, 2026
ஆந்திரா குரூப் 1 தேர்வு நியமனங்களில் முறைகேடு: ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக டிடிபி தீவிர போராட்டம்!

ஆந்திரா குரூப் 1 தேர்வு நியமனங்களில் முறைகேடு: ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக டிடிபி தீவிர போராட்டம்!

ஜூன் 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN