• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

“திமுக அரசின் நீட்சிதான் தவெக” – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

athibantv by athibantv
மே 10, 2026
in Political, Tamil-Nadu
0
“போலி கடிதம் கொடுத்து மோசடி” – தவெக மீது டிடிவி தினகரன் அதிரடி புகார்: போலீசில் முறையிட முடிவு!
📢 WhatsApp Channel Join
👁️ 4.6K 🔥 📋

“திமுக அரசின் நீட்சிதான் தவெக” – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

​சென்னை: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் அறிவிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் கையெழுத்திட்ட நிலையில், அதனை விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

​அந்த அறிக்கையில், “தேர்தல் அறிக்கையில் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் ‘இரு மாதத்திற்கு ஒருமுறை’ என நிபந்தனை விதிப்பது ஏமாற்று வேலை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“மாப்பிள்ளை இவர்தான்… ஆனா போட்டிருக்க டிரஸ்?” – இணையத்தில் வைரலாகும் அரசியல் மீம்கள்!

“மாப்பிள்ளை இவர்தான்… ஆனா போட்டிருக்க டிரஸ்?” – இணையத்தில் வைரலாகும் அரசியல் மீம்கள்!

மே 10, 2026
“அரசியல் முதிர்ச்சியில்லை; டிக்டேட்டர் போன்ற உடல்மொழி” – முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த கவிஞர் சுகிதாராணி!

“அரசியல் முதிர்ச்சியில்லை; டிக்டேட்டர் போன்ற உடல்மொழி” – முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த கவிஞர் சுகிதாராணி!

மே 10, 2026

​மேலும், “மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வாரி வீசிவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவற்றைச் செயல்படுத்த மறுக்கும் திமுக அரசின் அதே பாணியைத் தான் தமிழக வெற்றிக் கழகமும் பின்பற்றுகிறது. அந்த வகையில் திமுக அரசின் நீட்சிதான் தவெக” என டிடிவி தினகரன் மிகக்கடுமையாகச் சாடியுள்ளார். கொடுத்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கும் இத்தகைய போக்கு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

“கஜானாவைத் துடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்” – திமுக அரசு மீது முதல்வர் விஜய் நேரடித் தாக்குதல்!

Next Post

“அரசியல் முதிர்ச்சியில்லை; டிக்டேட்டர் போன்ற உடல்மொழி” – முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த கவிஞர் சுகிதாராணி!

Next Post
“அரசியல் முதிர்ச்சியில்லை; டிக்டேட்டர் போன்ற உடல்மொழி” – முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த கவிஞர் சுகிதாராணி!

"அரசியல் முதிர்ச்சியில்லை; டிக்டேட்டர் போன்ற உடல்மொழி" - முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த கவிஞர் சுகிதாராணி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“மாப்பிள்ளை இவர்தான்… ஆனா போட்டிருக்க டிரஸ்?” – இணையத்தில் வைரலாகும் அரசியல் மீம்கள்!

“மாப்பிள்ளை இவர்தான்… ஆனா போட்டிருக்க டிரஸ்?” – இணையத்தில் வைரலாகும் அரசியல் மீம்கள்!

மே 10, 2026
“அரசியல் முதிர்ச்சியில்லை; டிக்டேட்டர் போன்ற உடல்மொழி” – முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த கவிஞர் சுகிதாராணி!

“அரசியல் முதிர்ச்சியில்லை; டிக்டேட்டர் போன்ற உடல்மொழி” – முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த கவிஞர் சுகிதாராணி!

மே 10, 2026
“போலி கடிதம் கொடுத்து மோசடி” – தவெக மீது டிடிவி தினகரன் அதிரடி புகார்: போலீசில் முறையிட முடிவு!

“திமுக அரசின் நீட்சிதான் தவெக” – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

மே 10, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “மாப்பிள்ளை இவர்தான்… ஆனா போட்டிருக்க டிரஸ்?” – இணையத்தில் வைரலாகும் அரசியல் மீம்கள்!
  • “அரசியல் முதிர்ச்சியில்லை; டிக்டேட்டர் போன்ற உடல்மொழி” – முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த கவிஞர் சுகிதாராணி!
  • “திமுக அரசின் நீட்சிதான் தவெக” – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“மாப்பிள்ளை இவர்தான்… ஆனா போட்டிருக்க டிரஸ்?” – இணையத்தில் வைரலாகும் அரசியல் மீம்கள்!

“மாப்பிள்ளை இவர்தான்… ஆனா போட்டிருக்க டிரஸ்?” – இணையத்தில் வைரலாகும் அரசியல் மீம்கள்!

மே 10, 2026
“அரசியல் முதிர்ச்சியில்லை; டிக்டேட்டர் போன்ற உடல்மொழி” – முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த கவிஞர் சுகிதாராணி!

“அரசியல் முதிர்ச்சியில்லை; டிக்டேட்டர் போன்ற உடல்மொழி” – முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த கவிஞர் சுகிதாராணி!

மே 10, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN