• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு: சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

athibantv by athibantv
மே 6, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.5K 🔥 📋

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு: சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸின் ஆதரவைக் கோரியிருந்தது. இதற்கு காங்கிரஸ் தேசிய தலைமை தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது.

காங்கிரஸின் இந்த ஆதரவு முடிவை அடுத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் திமுக உடனான கூட்டணியில் காங்கிரஸ் அடிமை போல் இருந்ததாகவும், தற்போது தவெக உடனான இந்த புதிய கூட்டணியால் தங்களுக்கு உண்மையான விடுதலை கிடைத்துள்ளதாகவும் கூறி, பல்வேறு புகைப்படங்களை ஏந்தி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மே 13, 2026
அரசியல் நாகரிகம்: மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை – தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்!

“திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

மே 13, 2026
📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

இந்தியா வருகை தந்த வியட்நாம் அதிபர் டோ லாம்: பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் உற்சாக வரவேற்பு

Next Post

தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்: 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை கேட்டார் ஆளுநர்

Next Post

தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்: 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை கேட்டார் ஆளுநர்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மே 13, 2026
அரசியல் நாகரிகம்: மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை – தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்!

“திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

மே 13, 2026
கூட்டணியில் போட்டியிடுவதற்கே சீட்டுக்கு 5 கோடி ரூபாய் வீதம் 2 சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பறித்த கம்மிகள்…

“பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று மக்கள் வருந்துகிறார்கள்” – முதலமைச்சர் விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

மே 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!
  • “திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!
  • “பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று மக்கள் வருந்துகிறார்கள்” – முதலமைச்சர் விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மே 13, 2026
அரசியல் நாகரிகம்: மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை – தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்!

“திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

மே 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN