இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி

Date:

இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள இருகூர் – போத்தனூர் இடையிலான 10.77 கிலோமீட்டர் நீள ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்றும் திட்டத்திற்கு ரயில்வே துறை அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்கிய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைக் பாராளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியில்...

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் – மத்திய அரசின் முக்கிய முடிவு

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் –...

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து… வேலைநிறுத்தப் போராட்டத்தை புறக்கணிக்க வேண்டும்… பி.எம்.எஸ்

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து வரும் பிப்ரவரி 12, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ள...

வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி 19% ஆக தாழ்வு

வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி 19% ஆக தாழ்வு வங்கதேசத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான...