• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ராமநாதபுரத்தில் தேர்தல் முன்னிட்டு திமுக தரப்பில் இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 434

ராமநாதபுரத்தில் தேர்தல் முன்னிட்டு திமுக தரப்பில் இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்

ராமநாதபுரம் பகுதியில் தேர்தலை மனதில் வைத்து திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

RelatedPosts

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வரவிருக்கும் தேர்தலைக் குறிவைத்து, வாக்காளர்களின் ஆதரவை பெறும் நோக்கில் திமுக நிர்வாகிகள் தமிழகத்தின் பல இடங்களில் பல்வேறு வகையான பொருட்களை விநியோகித்து வருவதாக புகார்கள் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நினைவாக வழங்கப்படுவதாகக் கூறி, குடும்ப அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு பொருட்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அந்தப் பரிசுப் பொருட்களில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Next Post

அஜித் தோவலின் ராஜதந்திர வெற்றி : குற்றத் தடுப்பில் இந்தியா–கனடா இணைப்பு

RelatedPosts

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மார்ச் 27, 2026
முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 27, 2026
விழுப்புரம்: கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு – இருவர் பிடிபட்டனர்!

சட்டமன்றத் தேர்தல்: சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் – போலீஸ் தீவிர விசாரணை!

Home

அஜித் தோவலின் ராஜதந்திர வெற்றி : குற்றத் தடுப்பில் இந்தியா–கனடா இணைப்பு

Home

வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி 19% ஆக தாழ்வு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

மார்ச் 27, 2026
மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மார்ச் 27, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!
  • மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!
  • தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்