• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

சென்னையில் போக்குவரத்துறை ஏற்பாட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

athibantv by athibantv
பிப்ரவரி 9, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 1.2K

சென்னையில் போக்குவரத்துறை ஏற்பாட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சென்னை மாநகரில் போக்குவரத்துத் துறை முன்னெடுப்பில், சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி (சைக்ளோத்தான்) வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

RelatedPosts

பத்மநாபபுரம் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம்… மனோ தங்கராஜ் இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுப்பு

மார்ச் 29, 2026
திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

“பாதுகாப்பான பயணம் – பாதுகாக்கப்பட்ட சாலைகள்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, நேப்பியர் பாலம் அருகே இந்த சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதின் அவசியம், விதிமீறல்களை தவிர்ப்பது, மேலும் சைக்கிள் ஓட்டத்தின் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் விஜயகுமார் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். இச்சைக்ளோத்தான் பேரணியில் 500-க்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். நேப்பியர் பாலத்தில் ஆரம்பமான இந்த சைக்கிள் பயணம், திரு.வி.க. சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாகச் சென்று நிறைவடைந்தது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

Next Post

பிரதமருக்கான அரசு விருந்தில் ‘நாளை நமதே’ பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமை வெளிப்பாடு

RelatedPosts

பத்மநாபபுரம் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம்… மனோ தங்கராஜ் இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுப்பு

பத்மநாபபுரம் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம்… மனோ தங்கராஜ் இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுப்பு

மார்ச் 29, 2026
திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

Home

பிரதமருக்கான அரசு விருந்தில் ‘நாளை நமதே’ பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமை வெளிப்பாடு

Home

மலேசியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கோலாலம்பூரில் சிறப்பான வரவேற்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

பத்மநாபபுரம் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம்… மனோ தங்கராஜ் இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுப்பு

பத்மநாபபுரம் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம்… மனோ தங்கராஜ் இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுப்பு

மார்ச் 29, 2026
திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பத்மநாபபுரம் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம்… மனோ தங்கராஜ் இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுப்பு
  • 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…
  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்