• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 8, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

“தோல்வி பயத்தில் திமுகவினர் டோக்கன் விநியோகம்” – பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா அதிரடி குற்றச்சாட்டு!

athibantv by athibantv
ஏப்ரல் 8, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
“தோல்வி பயத்தில் திமுகவினர் டோக்கன் விநியோகம்” – பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா அதிரடி குற்றச்சாட்டு!
📢 WhatsApp Channel Join
👁️ 2.2K 🔥 📋

“தோல்வி பயத்தில் திமுகவினர் டோக்கன் விநியோகம்” – பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா அதிரடி குற்றச்சாட்டு!

சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் தொடக்கமாக, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவப்படங்களுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேளதாளங்கள் முழங்க வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த திலகபாமாவுக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related posts

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

ஏப்ரல் 8, 2026
எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

ஏப்ரல் 8, 2026

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டிய அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக மீது கடுமையான புகாரை முன்வைத்தார். தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் திமுகவினருக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாக வாக்காளர்களுக்குக் கடைகள் மூலமாக திமுகவினர் டோக்கன்களை விநியோகித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். தேர்தல் விதிமுறைகளை மீறி இத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதாக அவர் தெரிவித்த புகார் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

“உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்” – டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு!

Next Post

“6 மாதங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்” – கிள்ளியூர் வேட்பாளர் நிவின் சைமன் அதிரடி உறுதி!

Next Post
“6 மாதங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்” – கிள்ளியூர் வேட்பாளர் நிவின் சைமன் அதிரடி உறுதி!

"6 மாதங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்" – கிள்ளியூர் வேட்பாளர் நிவின் சைமன் அதிரடி உறுதி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

ஏப்ரல் 8, 2026
எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

ஏப்ரல் 8, 2026
“6 மாதங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்” – கிள்ளியூர் வேட்பாளர் நிவின் சைமன் அதிரடி உறுதி!

“6 மாதங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்” – கிள்ளியூர் வேட்பாளர் நிவின் சைமன் அதிரடி உறுதி!

ஏப்ரல் 8, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!
  • எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!
  • “6 மாதங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்” – கிள்ளியூர் வேட்பாளர் நிவின் சைமன் அதிரடி உறுதி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

ஏப்ரல் 8, 2026
எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

ஏப்ரல் 8, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN