• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஜூன் 4, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Big-News

இன்று இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடி: இரண்டு நாள் பயணத் திட்டம் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த முழு விவரம்!

athibantv by athibantv
பிப்ரவரி 28, 2026
in Big-News, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.2K 📋

இன்று இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடி: இரண்டு நாள் பயணத் திட்டம் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த முழு விவரம்!

சென்னை: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு தமிழகம் வருகை தருகிறார். இந்தப் பயணத்தின் போது பல்வேறு புதிய நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களிலும் அவர் தரிசனம் செய்ய உள்ளார்.

இன்றைய பயணத் திட்டம்:

Related posts

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

ஜூன் 3, 2026
டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

அண்ணாமலை விலகல் வதந்தி: ‘யூத் ஐகான்’ எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே சுவரொட்டிகள்!

ஜூன் 3, 2026

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வந்தடையும் பிரதமர், இரவு முழுவதும் சென்னையில் உள்ள மக்கள் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

நாளைய (பிப்ரவரி 1) அதிரடிப் பயண விவரம்:

  • காலை 10:20 மணி: சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குப் புறப்படுகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார்.
  • மதியம் 12:55 மணி: புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் விமான நிலையம் சென்றடைகிறார்.
  • பிற்பகல் 2:00 மணி: தஞ்சையிலிருந்து மதுரை சென்றடையும் பிரதமர், அங்கு மத்திய அரசின் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உரையாற்றுகிறார்.
  • மாலை 3:00 மணி அளவில்: மதுரையில் இருந்து சாலை மார்க்கமாகப் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
  • மாலை 4:20 மணி: அங்கிருந்து புறப்பட்டு மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, மாலை 6:10 மணியளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை, புதுச்சேரி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

“அரசு வேலை கிடைத்துவிட்டது” – கெத்து காட்டிய பயிற்சி காவலர்களுக்குக் காவல்துறை கண்டனம்!

Next Post

தருமபுரி: மயானத்திற்கு சாலை வசதி வேண்டி சடலத்துடன் சாலை மறியல் – பொதுமக்கள் போராட்டம்!

Next Post

தருமபுரி: மயானத்திற்கு சாலை வசதி வேண்டி சடலத்துடன் சாலை மறியல் - பொதுமக்கள் போராட்டம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

ஜூன் 3, 2026
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

ஜூன் 3, 2026
டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

அண்ணாமலை விலகல் வதந்தி: ‘யூத் ஐகான்’ எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே சுவரொட்டிகள்!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!
  • அண்ணாமலை விலகல் வதந்தி: ‘யூத் ஐகான்’ எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே சுவரொட்டிகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

ஜூன் 3, 2026
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN