• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

கோவை அருகே பரபரப்பு: வீடுகளுக்குச் சென்று மதமாற்றப் பிரசாரம் செய்த பெண்களை விரட்டியடித்த பொதுமக்கள்!

athibantv by athibantv
பிப்ரவரி 25, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.2K 📋

கோவை அருகே பரபரப்பு: வீடுகளுக்குச் சென்று மதமாற்றப் பிரசாரம் செய்த பெண்களை விரட்டியடித்த பொதுமக்கள்!

கோவை சூலூர் அருகே உள்ள வாகராயம்பாளையம் பகுதியில், வீடு வீடாகச் சென்று மதமாற்றப் பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்களைப் பொதுமக்கள் எச்சரித்து விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அம்மன் நகர் குடியிருப்பில், கையில் துண்டுப் பிரசுரங்களுடன் நுழைந்த இரண்டு பெண்கள், ஒவ்வொரு வீடாகச் சென்று ஒரு குறிப்பிட்ட மதம் குறித்துப் பேசி பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

Related posts

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

ஜூன் 3, 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

ஜூன் 3, 2026

இவர்களின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள், அந்தப் பெண்களை வழிமறித்துச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். “எங்கள் பகுதிக்குள் அனுமதி இன்றி நுழைந்து ஏன் இது போன்ற மதப் பிரசாரங்களைச் செய்கிறீர்கள்?” எனப் பொதுமக்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்தப் பெண்கள் அளித்த பதில்கள் மக்களை மேலும் கோபமடையச் செய்த நிலையில், அவர்களை உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினர். இனி இந்தப் பகுதிக்குள் மதப் பிரசாரத்திற்காக வரக்கூடாது என எச்சரித்த பொதுமக்கள், அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

“இப்போதே செய் அல்லது எப்போதும் முடியாது” – திடக்கழிவு மேலாண்மை விதிகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி!

Next Post

மருத்துவமனையா? குப்பை மேலாண்மை மையமா? – தலையில் காயத்துடன் வந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!

Next Post

மருத்துவமனையா? குப்பை மேலாண்மை மையமா? - தலையில் காயத்துடன் வந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

ஜூன் 3, 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

ஜூன் 3, 2026
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!
  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

ஜூன் 3, 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN