புதுச்சேரியில் 8% வாக்குகள் மட்டுமே உள்ள திமுக கூட்டணியை வழிநடத்துமா? – மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு

Date:

புதுச்சேரியில் 8% வாக்குகள் மட்டுமே உள்ள திமுக கூட்டணியை வழிநடத்துமா? – மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு

புதுச்சேரியில் INDI கூட்டணியின் தலைமையை திமுக ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸைத் தவிர்த்து, கூட்டணியில் உள்ள பிற கட்சிகள், புதுச்சேரியில் INDI கூட்டணிக்கு திமுக தலைமையேற்க வேண்டும் என வலியுறுத்தியதாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த விவகாரத்திற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், திமுகவுக்கு புதுச்சேரியில் வெறும் 8 சதவீத வாக்குவங்கி மட்டுமே உள்ள நிலையில், 26 சதவீத வாக்குவங்கி கொண்ட காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து திமுக தலைமையை ஏற்க வேண்டும் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கேள்வி எழுப்பினார்.

மேலும், கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிடும் விதமான கருத்துகள் தொடர்ந்து வெளிப்படுவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல என்றும் அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா!

போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா! நாமக்கல்...

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு மத்திய...

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு செயற்கை நுண்ணறிவு துறையில்...

வெளிநாட்டு சிறையில் உள்ள சகோதரரை விடுவிக்க பிரதமரிடம் நடிகை செலினா ஜெட்லி வேண்டுகோள்

வெளிநாட்டு சிறையில் உள்ள சகோதரரை விடுவிக்க பிரதமரிடம் நடிகை செலினா ஜெட்லி...