• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 10, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

athibantv by athibantv
ஏப்ரல் 14, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.4K 🔥 📋

டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

தொழில்நுட்ப வளர்ச்சியை ஆளுமையில் திறம்படப் பயன்படுத்தி வரும் திரிபுரா மாநில அரசு, தனது அலுவலகங்களை ‘இ-ஆபீஸ்’ (E-OFFICE) ஆக மாற்றியதைத் தொடர்ந்து, தற்போது அமைச்சரவையையும் ‘இ-கேபினட்’ (E CABINET) ஆக மாற்றி சாதனை படைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மாணிக் சாஹா தலைமையிலான இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தும் காகிதங்களின் பயன்பாடின்றி ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்படுகின்றன.

Related posts

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஜூன் 8, 2026
நீர்நிலைகளைப் பாதுகாக்க ஹிட்லரிடம் இருந்து உத்வேகம்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

நீர்நிலைகளைப் பாதுகாக்க ஹிட்லரிடம் இருந்து உத்வேகம்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

ஜூன் 8, 2026

கடந்த காலங்களில் அரசு அலுவலகங்களில் காணப்பட்ட கோப்புச் சுமைகள் மற்றும் பழைய ஆவணங்களைத் தேடுவதில் நிலவிய தாமதங்கள் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் 2023-ஆம் ஆண்டு முதல் ‘இ-ஆபீஸ்’ திட்டம் அங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சுமார் ஒரு கோடியே 40 லட்சம் பக்கங்களைக் கொண்ட ஒரு லட்சம் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு மின்னணு மயமாக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஆவணங்களையும் ‘இ-ஃபைல்’களாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மாவட்ட ஆட்சியரகம் முதல் கிராம பஞ்சாயத்து வரை அனைத்துப் பிரிவுகளையும் டிஜிட்டல் சங்கிலியால் இணைத்துள்ளதன் மூலம், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இணையப் பாதுகாப்பை உறுதி செய்து, டிஜிட்டல் ஆளுமைப் போட்டியில் (E-GOVERNMENT RACE) முன்னிலை வகிக்கும் திரிபுராவின் இந்த முயற்சி, கால விரயத்தைத் தவிர்ப்பதுடன் பொதுமக்களுக்கான சேவையை விரைவுபடுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

Next Post

மகாராஷ்டிராவில் நவீன பேரிடர் மேலாண்மை: மழை, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை!

Next Post

மகாராஷ்டிராவில் நவீன பேரிடர் மேலாண்மை: மழை, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

ஜூன் 9, 2026
டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

ஜூன் 9, 2026
அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

ஜூன் 8, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
  • டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!
  • அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

ஜூன் 9, 2026
டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

ஜூன் 9, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN