மாணவர்கள் முன்னேறினால் நாடும் முன்னேறும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Date:

மாணவர்கள் முன்னேறினால் நாடும் முன்னேறும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

மாணவர்கள் வளர்ச்சி அடையும் போது, அதனுடன் சேர்ந்து நாடும் முன்னேற்றம் காணும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாணவர்கள் நேர மேலாண்மையை முறையாக பின்பற்றுவது வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கிய காரணம் என அறிவுறுத்தினார். எந்தத் துறையை தேர்வு செய்தாலும், அதில் சிறந்தவர்களாக விளங்க கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மாணவர்கள் கல்வி, ஒழுக்கம் மற்றும் திறன் வளர்ச்சியில் உயரும்போது, அந்த முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி தேர்தல் 2026: இண்டி கூட்டணியில் அதிரடி – தொகுதிப் பங்கீடு முடிவதற்குள் திமுக எம்.எல்.ஏ மனுத்தாக்கல்!

புதுச்சேரி தேர்தல் 2026: இண்டி கூட்டணியில் அதிரடி - தொகுதிப் பங்கீடு...

“அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது!” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை!

"அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது!" - மாநிலங்களவையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி...

கூட்டணிப் பேரம்: “5 சீட் + ராஜ்யசபா” – டாக்டர் கிருஷ்ணசாமியின் பிடிவாதத்தால் திணறும் நயினார் நாகேந்திரன்!

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக - பாஜக கூட்டணியில் டாக்டர்...

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு: காங்கிரஸை விடக் குறைவா?

தமிழக அரசியல் களம் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி உச்சகட்டப்...