மேட்டூர் சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடிப்பு: வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் காயம் மேட்டூர் அருகே உள்ள கருமலை கூடல் சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி...
குமரியில் சூறைக்காற்றுடன் கனமழை: தாமிரபரணி, கோதையாறு ஆற்றங்கரைகளில் வெள்ள எச்சரிக்கை கன்யாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று சூறைக்காற்றுடன் கனமழை...
அடையாற்றில் 40,000 கனஅடி நீர் வந்தாலும் பாதிப்பு இல்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெசன்ட் நகர் ஊர்குப்பம் கடல்முகத்துவாரப் பகுதியில்...
நாய்கள் விரட்டியதில் விழுந்த மூதாட்டி – இடுப்பு எலும்பு முறிவு! கோட்டூர்புரம் பகுதியில் நாய்கள் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். அந்தப் பகுதியில் வசிக்கும் சவுந்தர்யா (70)...
சென்னையில் மழை பாதிப்பு: 215 நிவாரண முகாம்கள் தயார் வங்கக் கடலில் உருவாகிய புயலை எதிர்கொள்வதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 215 நிவாரண முகாம்கள் முழுமையாக தயாராக...
தமிழகத்தில் 300 புதிய சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம்...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்து கட்சி கூட்டங்கள் திட்டம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (Special Summary Revision -...
நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த அரசு: பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை தமிழக விவசாயிகள் நலனில் நெல் கொள்முதல் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என பாமக...
தமிழக கல்குவாரிகளில் லாரிகளிடம் வசூல் செய்கிறதாக திமுக மீது குற்றச்சாட்டு: நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் உள்ள கல்குவாரிகளில் லாரிகளிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை திமுகவினர் வசூல் செய்து...
மழை, வெள்ளத்தில் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வைகோ கோரிக்கை மழையும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்...