கால்நடை பராமரிப்பு துறையில் பெண் மருத்துவர் பணியிட மாறுதல் ரத்து: உயர் நீதிமன்ற உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம், கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஈஸ்வரி என்பவரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2025 அக்டோபர் 17-ம் ...


